Kalanjiyam app அப்டேட் செய்த பிறகு income tax option ல் சென்று வரும் 2025-26 நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கீட்டு முறையை அதாவது புதிய முறையா அல்லது பழைய முறையா என்று தேர்ந்தெடுக்கும் வசதி Enable செய்யப்பட்டுள்ளது
CPS Menus are updated
IT Regime selection updated for
25-26 FY
Annual Mustering Enhancement
Minor Bug Fixes