*3ஆம் பருவ தேர்வு முடிந்து -கோடை விடுமுறை சார்ந்த தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு!
*1 முதல் 3 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு 12-04-2025
*4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு
18-04-2025
*6 ஆம் வகுப்பு முதல் உள்ள மாணவர்களுக்கு
25-04-2025
*அனைத்து நிலை ஆசிரியர்களுக்கு கடைசி வேலை நாள்:30-04-2025
*ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் வட்டாரக்கல்வி அலுவலர்களிடம் ஆண்டு இறுதி தேர்விற்கான தேர்ச்சி அறிக்கைக்கு ஒப்புதல் பெறவேண்டும்.