t> கல்விச்சுடர் ஏழாவது ஊதியக் குழுவில், குறைந்தபட்ச ஊதியம் ரூ18,000 நிர்ணயம் செய்யப் பட்டது எப்படி என்பதற்கான கணக்கீடு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

18 January 2025

ஏழாவது ஊதியக் குழுவில், குறைந்தபட்ச ஊதியம் ரூ18,000 நிர்ணயம் செய்யப் பட்டது எப்படி என்பதற்கான கணக்கீடு

ஏழாவது ஊதியக் குழுவில், குறைந்தபட்ச ஊதியம் ரூ18,000 நிர்ணயம் செய்யப் பட்டது எப்படி என்பதற்கான கணக்கீடு!





ஒரு குடும்பத்தில் கணவன் 1 unit அளவு, மனைவி 1 unit அளவு, இரண்டு குழந்தைகள் தலா அரை யூனிட் அளவு - இவர்களுக்கு ஒரு நாளைக்கு உணவுத் தேவை அளவு என 30 நாட்களுக்கு கணக்கிட்டு, ஒரு மாதத்திற்கு அந்த குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளுக்கு 2016 ஆம் ஆண்டு எவ்வளவு செலவாகும் என்பதன் அடிப்படையில், குறைந்த பட்ச ஊதியம் ரூ18,000 என நிர்ணயம் செய்யப்பட்டது.

JOIN KALVICHUDAR CHANNEL