t> கல்விச்சுடர் சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொது தேர்வு அட்டவணை வெளியீடு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

21 November 2024

சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொது தேர்வு அட்டவணை வெளியீடு




நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொது தேர்வுகள் பிப்ரவரி 15-ம் தேதி துவங்குகிறது

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 2025 பிப்ரவரி 15ந் தேதி தொடங்கி மார்ச் 18 ஆம் தேதி வரை நடைபெறும்

15ஆம் தேதி ஆங்கிலம் , 20 ஆம் தேதி அறிவியல், 27ஆம் தேதி தமிழ் உள்ளிட்ட மொழிப்பாட தேர்வுகள் நடைபெறும் 

மார்ச் 10 ஆம் தேதி கணிதம், 13ஆம் தேதி ஹோம் சயின்ஸ் தேர்வுகள் நடைபெற உள்ளது

12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் பிப். 15ஆம் தேதி தொழிற்கல்வி பாட தேர்வுகளுடன் தொடங்குகிறது

பிப். 21ஆம் தேதி இயற்பியல், 24ஆம் தேதி புவியியல், பிப்ரவரி 27ஆம் தேதி வேதியியல் தேர்வுகள் நடைபெறுகிறது.

JOIN KALVICHUDAR CHANNEL

TOP 5 NEWS AT LAST WEEK