t> கல்விச்சுடர் ஆசிரியர்களின் வீட்டிற்கும் பணி பரியும் பள்ளிக்கும் இடையே எத்தனை கிலோமீட்டர் தொலைவு? - விபரம் சேகரிப்பு!!! - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

23 February 2024

ஆசிரியர்களின் வீட்டிற்கும் பணி பரியும் பள்ளிக்கும் இடையே எத்தனை கிலோமீட்டர் தொலைவு? - விபரம் சேகரிப்பு!!!


நீதியரசர் திரு. சந்துரு அவர்களின் தலைமையிலான ஒருநபர் குழுவின் வேண்டுதலின் படி ஆசிரியர்களின் குடியிருப்பு விபரம் கோரப்பட்டுள்ளது.

நீதியரசர் சந்துரு தலைமையிலான ஒரு நபர் குழுவின் அறிவுறுத்தலின்படி ஆசிரியர்களின் வீட்டிற்கும் பணி பரியும் பள்ளிக்கும் இடையே எத்தனை கிலோமீட்டர் தொலைவு உள்ளது என்ற விவரம் கேட்கப்பட்டுள்ளது.


8 கிலோமீட்டருக்கு மேல் வசிப்பிடம் உள்ள ஆசிரியர்களின் விவரம் கேட்கப்பட்டுள்ளது.



JOIN KALVICHUDAR CHANNEL