t> கல்விச்சுடர் கனமழை காரணமாக இன்று (23.11.2023) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

22 November 2023

கனமழை காரணமாக இன்று (23.11.2023) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்

கனமழை காரணமாக இன்று (23.11.2023) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்


கனமழை விடுமுறை 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

* நீலகிரி ( பள்ளிகளுக்கு...)

* தேனி ( பள்ளி, கல்லூரி...)

* புதுக்கோட்டை
( பள்ளிகளுக்கு....)

* தூத்துக்குடி
 ( பள்ளிகளுக்கு...)

* தென்காசி
 ( பள்ளிகளுக்கு...)

* கன்னியாகுமாரி
 ( பள்ளிகளுக்கு...)

* நெல்லை
 ( பள்ளிகளுக்கு...)

*விருதுநகர்  ( பள்ளிகளுக்கு...)

இன்று (23.11.2023) திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் காரணத்தினாலும் கன மழை எச்சரிக்கை உள்ளதாலும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று 23.11.2023 ஒரு நாள் விடுமுறை விடப்படுகிறது. உயர்கல்வி வகுப்புகளுக்கு இன்று நடைபெறவிருந்த பருவத்தேர்வுகள் மற்றொரு நாளில் நடைபெறும். அதற்கான தேதி முதன்மை கல்வி அலுவலரால் பின்னர் அறிவிக்கப்படும்.


🌧️ இன்று விடுமுறை இல்லை என அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :
சென்னை
திருவள்ளூர்
காஞ்சிபுரம்
செங்கல்பட்டு

JOIN KALVICHUDAR CHANNEL