t> கல்விச்சுடர் CPS -ஐ ரத்து செய்ய வலியுறுத்தி ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் - CPS ஒழிப்பு இயக்கம் அறிவிப்பு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

2 April 2023

CPS -ஐ ரத்து செய்ய வலியுறுத்தி ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் - CPS ஒழிப்பு இயக்கம் அறிவிப்பு

CPS -ஐ ரத்து செய்ய வலியுறுத்தி ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் - CPS ஒழிப்பு இயக்கம் அறிவிப்பு



*CPS ஒழிப்பு இயக்கம்
மாநில மையம்



CPS ஒழிப்பு இயக்க மாநில அளவிலான ஆலோசனை கூட்டம்
2.4. 23 இன்று மதுரையில் மாநில ஒருங்கிணைப்பாளர்
 S ஜெயராஜராஜேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது

மாநில ஒருங்கிணைப்பாளர் P பிரெடரிக் எங்கெல்ஸ் எதிர்கால போராட்ட நடவடிக்கைகளை முன்மொழிந்தார்

மாநில ஒருங்கிணைப்பாளர் மு. செல்வகுமார் நிறைவுரையாற்றினார்

மாநில இணை ஒருங்கிணைப்பாளர் சரவணன் நன்றி கூறினார்

கூட்டத்தில் கீழ்கண்ட போராட்டங்கள் முடிவு செய்யப்பட்டது

1.*17.4..23 திங்கள் அன்று
மாவட்ட அளவில் பேரணி நடத்துவது எனவும்

 2 *19.5.23 அன்று
CPS ல் பணிபுரிந்து இறந்த அரசு ஊழியரின் குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்கும் மாநிலம் அல்லது 2 இடங்களில் ( எண்ணிக்கையை பொறுத்து ) உண்ணாவிரதம் நடத்துவது எனவும்


3.
*27.6.23 செவ்வாய் அன்று
ஒரு தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது

தற்செயல் விடுப்பு போராட்டம் வெற்றி பெற அனைத்து துறை மற்றும் பொது சங்கங்களின் ஆதரவை கோருவது எனவும் முடிவு செய்யப்பட்டது


மாநில மையம்





JOIN KALVICHUDAR CHANNEL