t> கல்விச்சுடர் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவும் வாணி ஜெயராம் அவர்களின் கடைசி வீடியோ - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

4 February 2023

சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவும் வாணி ஜெயராம் அவர்களின் கடைசி வீடியோ


வாணி ஜெயராம் அவர்களின் கடைசி வீடியோ

*மறைந்த பாடகி வாணி ஜெயராமுக்கு சமீபத்தில் தான் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது.

*இந்த நிலையில் பத்ம பூஷண் விருது வழங்கிய மத்திய அரசுக்கு வாணி ஜெயராம் நன்றி தெரிவிக்கும் அவரது கடைசி வீடியோவை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து தங்கள் சோகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

*சற்று முன் வாணி ஜெயராமின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.




JOIN KALVICHUDAR CHANNEL