Transfer and posting இல் supernumerory post மற்றும் Training & Ad-hoc போன்ற post type enable செய்யப்படும்.
பட்டியல் தயார் செய்வதில் பக்கங்கள் குறைக்கப்பட்டுள்ளது அதாவது schedule இல் GPF subscription, arrear, CPS subscription, arrear போன்றவை ஒரே பக்கத்தில் வரும். அதேபோன்று GPF final settlement இல் NSD பிடித்தம் மேற்கொள்ளலாம்.
மாத ஊதியத்தில் சில நிலுவைத் தொகையினை உதாரணமாக Housing board rent arrear போன்றவை பிடித்தம் செய்ய இயலாமல் இருந்தது இதற்கு retro element இல் add செய்துவிட்டு regular salary ஆக தயார் செய்யாமல் employee regular salary with retro deduction என supplementary bill ஆக பட்டியல் தயார் செய்யவும்.
CPS final settlement பட்டியலானது Non salary மூலமாக தயார் செய்வது நிறுத்தம் செய்யப்படும். இதனை supplementary bill ஆக தயார் செய்ய வேண்டும். அப்பொழுது statement, schedule, ecs,enfacement என்று சரியான முறையில் கணக்கு தலைப்பு வாரியாக பிரிந்து வரும் .
ICDS பணியாளர்கள் CPS final settlement பெரும் பொழுது contribution , interest field add செய்யப்பட்டு விடும்.
ICDS , NMP பணியாளர்களுக்கு உரிய GPF advance உரிய கணக்கு தலைப்புகளில் பதிவேற்றம் செய்யப்படும்.