நான்
எனக்கானவள்
நீ...!
ஆயினுங்கூட
இடைவெளியிருக்கிறது
உனக்கும்
எனக்கும்...!
எல்லாந்தாண்டிய
காதலே
இணைத்துள்ளது
செல்லம்மா...!
நாணயத்தின்
அடுத்தடுத்த
பக்கங்களாய்... !
*பொன்.இரவீந்திரன்*
t>
KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||