t> கல்விச்சுடர் அனைத்து ஆசிரியர்களுக்கும் SMART CARD - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

12 December 2020

அனைத்து ஆசிரியர்களுக்கும் SMART CARD - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

அனைத்து வகை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியார்களுக்கு விரைவில் புகைப்படத்துடன் மேம்படுத்தப்பட்ட SMART CARD வழங்கப்பட உள்ளது, பள்ளிக் கல்வித் துறையின் மூலமாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது விரைவில் தலைமையாசிரியர் மூலமாக பெறலாம்- பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்





JOIN KALVICHUDAR CHANNEL