சம்பளப் பட்டியல் தயார் செய்யும் அலுவலர் கவனத்திற்கு
ஒரு நாள் சம்பளம் பிடிக்க நமது epayroll ல் பிடித்தம் செய்வதற்கான வழிமுறை வந்துவிட்டது ஏப்ரல் மாதம் ஆண்டு ஊதிய உயர்வு கொடுத்த பின்னர் கால்குலேஷன் செய்தால் Nsd ல் ஒரு நாள் ஊதியம் தாமாக கழித்துக் கொள்கிறது முயற்சி செய்து பார்க்கவும்.