ஒரு மாவட்டத்தில் 15-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டால், அதனை தீவிர பாதிப்பு பகுதியாக (ஹாட் ஸ்பாட்) மத்திய அரசு பிரகடனப்படுத்தியுள்ளது. அதன்படி தமிழகத்தில் ஹாட் ஸ்பாட்டாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் மற்றும் பாதிப்பு நிலவரம்:
சென்னை - 214
கோவை - 126
திருப்பூா் - 79
ஈரோடு - 70
திண்டுக்கல் - 65
திருநெல்வேலி - 57
செங்கல்பட்டு - 50
நாமக்கல் - 45
திருச்சி - 43
கரூா் - 41
தேனி - 41
மதுரை - 41
திருவள்ளூா் - 40
ராணிப்பேட்டை - 39
நாகப்பட்டினம் - 38
தூத்துக்குடி - 26
விழுப்புரம் - 23
சேலம் - 22
கடலூா் - 20
விருதுநகா் - 17
திருப்பத்தூா் -17
தஞ்சாவூா் - 17
திருவாரூா் -17
வேலூா் - 16
கன்னியாகுமரி - 16