t> கல்விச்சுடர் கொரோனா தடுப்பு; நாளை காலை முதலமைச்சர் ஆலோசனை - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

8 April 2020

கொரோனா தடுப்பு; நாளை காலை முதலமைச்சர் ஆலோசனை



*கொரோனா தடுப்பு நடவடிக்கை சார்ந்து அமைக்கப்பட்ட 12 சிறப்பு குழுக்களுடன் நாளை காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

*ஊரடங்கு நீட்டிப்பு, 10 ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து ஆலோசனை நடத்த வாய்ப்பு எனத் தகவல்

*இந்நிலையில் பள்ளிகளை ஜூன் மாத இறுதியில் திறந்த கொள்ளலாம் என மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சரவை குழு பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

JOIN KALVICHUDAR CHANNEL