பண்ருட்டி ஆசிரியர்கள் குழு சார்பில் கபசுர நீர் வழங்கப்பட்டது.
பண்ருட்டி நகரின் மேலப்பாளையம் அருந்ததியர் நகர் , காமராஜ் நகர் , போலிஸ் லைன் மற்றும் இந்திரா காந்தி சாலை உள்ளிட்ட பகுதிகளில் கப சுர நீர் ஆசிரியர்கள் குழு சார்பில் கபசுர நீர் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் ராஜா ஆ , R.ஆறுமுகம் ,பெ. அய்யனார், சே. அரி ஆனந்த் , சாமிப்பிள்ளை, க.பாலு மற்றும் தீ.அருண் பீட்டர் ஆகியோர் பங்கேற்று கபசுரநீர் வழங்கினர்.