t> கல்விச்சுடர் டிஎன்பிஎஸ்சி தலைவராக பாலச்சந்திரன் நியமனம்- தமிழக அரசு! - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

13 April 2020

டிஎன்பிஎஸ்சி தலைவராக பாலச்சந்திரன் நியமனம்- தமிழக அரசு!


  
  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவராக (டிஎன்பிஎஸ்சி) கா.பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ்- யை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

கா.பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ் வணிகவரி மற்றும் பதிவுத்துறையில் முதன்மைச் செயலாளராகப் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அருள்மொழி ஐ.ஏ.எஸ் பதவிக்காலம் முடிந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி அமைப்புக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.   
  

JOIN KALVICHUDAR CHANNEL