செய்ய வேண்டியது
*கூட்டமான இடங்களுக்கு
செல்வதைத் தவிர்த்து
விடுங்கள்.
*இருமல், தும்மல் வந்தால்
வாய் மற்றும் மூக்கை
மூடிக்கொள்ளுங்கள்.
*ஹாண்ட் சானிட்டைஸர்
கொண்டு கைகளை
நன்றாகக் கழுவுங்கள்.
*அறிகுறிகள் தெரிந்தால்,
தாமதிக்காமல்,
மருத்துவரை சந்தியுங்கள்.
*எப்போது வெளியே
சென்றாலும் மாஸ்க்
அணிய வேண்டும்!
செய்யக்கூடாதது
*பொது இடங்களில்
எச்சில் துப்பாதீர்கள்.
*செல்லப்பிராணிகளைக்
கொஞ்சுவதை தவிர்த்து
விடுங்கள்.
*வைரஸ் தாக்கிய
அறிகுறிகள் தெரிந்தால்
பதட்டப்படாதீர்கள்.
*போதுமான வரை
வெளியூர்களுக்கு
செல்லாதீர்கள்.
*மருத்துவர்
ஆலோசனையின்றி
மருத்துவம்
எடுத்தக்கொள்ளக்கூடாது