t> கல்விச்சுடர் தமிழகத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனா உறுதி ! - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

14 April 2020

தமிழகத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனா உறுதி !



தமிழகத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது
இன்று 31 பேர் உள்பட மொத்தம் 1204 பேருக்கு கொரோனா பாதிப்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று
சென்னையில் மேலும் 5 பேர் பாதிப்பு - மொத்த எண்ணிக்கை 210 ஆக உயர்வு
தஞ்சாவூர் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி
மதுரை, நாகப்பட்டினம், ராமநாதபுரத்தில் தலா 2 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் 10 வயதுக்கு உட்பட்ட 33 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி

JOIN KALVICHUDAR CHANNEL