தமிழகத்தில் மேலும் 98 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1173 ஆக உயர்வு.
இதுவரை 58 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதாரத்துறை செயலர் அறிவிப்பு
தமிழகத்தில் இன்றும் மட்டும் புதிதாக 98 பேருக்கு கொரொனா உறுதியாகியுள்ளதாக பீலா ராஜேஷ் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரொனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1,075இல் இருந்து 1,173ஆக அதிகரித்துள்ளது. கொரொனாவில் இருந்து இதுவரை 58 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.