இந்தியாவிலேயே முதன்முறையாக கொரொனா வைரசை படம் பிடித்துள்ளனர் புனேவில் உள்ள விஞ்ஞானிகள். நவீன மின்னணு நுண்ணோக்கியில் படமெடுக்கப் பட்டுள்ள இந்த கோவிட்-19 வைரஸ், சீனாவில் கண்டறிந்த வைரசுடன் 99.98% ஒத்துப் போகிறது. இந்தக் கண்டுபிடிப்பு கொரொனா தொற்று தோன்றிய மற்றும் பரவும் விதம், மரபியல் அமைப்பு ஆகியவற்றை அறிந்து, தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உதவும்.
KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||