வாடகையை இரண்டு மாதம் கழித்து வசூலிக்க வேண்டும் - வீட்டு உரிமையாளர்களுக்கு முதல்வர் வேண்டுகோள்
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளதால் வாடகையை இரண்டு மாதம் கழித்து வசூலிக்க வேண்டும் என வீட்டு உரிமையாளர்களுக்கு முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.