கூட்டுறவு நிறுவனங்களில் பயிர்க்கடன் பெற்றவர்கள் மாதத் தவணையை செலுத்த 3 மாதம் அவகாசம்
*சொத்து வரி, குடிநீர் கட்டணம் செலுத்த 3 மாதம் அவகாசம்
*சிப்காட் தொழில் பூங்காவில் செயல்பட்டு வரும் நிறுவனங்கள் பராமரிப்பு கட்டணம் செலுத்துவதற்கு 3 மாதம் அவகாசம்
*மோட்டார் வாகன சட்டப்படி உரிமங்கள் மற்றும் வாகன தகுதி சான்றிதழ் புதுப்பிக்கப்பட வேண்டிய காலம் அவகாசம் மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பு
*சொத்து வரி, குடிநீர் செலுத்த மூன்று மாத காலம் அவகாசம்
*தமிழக அரசு