t> கல்விச்சுடர் 2 மணி நேரம் கடந்ததால் அறிக்கை வாசிப்பை துரிதப்படுத்திய அமைச்சர் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

16 March 2017

2 மணி நேரம் கடந்ததால் அறிக்கை வாசிப்பை துரிதப்படுத்திய அமைச்சர்

பட்ஜெட் அறிக்கை வாசிப்பு 2 மணி நேரத்தைக் கடந்து செல்வதால் சற்றே துரிதமாக வாசிக்குமாறு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து அறிக்கையை துரிதமாக வாசித்தார் அமைச்சர். தமிழக பட்ஜெட் 2017 - 2018, சட்டப்பேரவையில் இன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு அவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், அறிக்கை வாசிப்பு 2 மணி நேரத்தை கடந்து செல்வதால் சற்றே துரிதமாக வாசிக்குமாறு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து அமைச்சர் ஜெயக்குமார் நிதிநிலை அறிக்கை வாசிப்பை துரிதப்படுத்தினார். அமைச்சரின் துரித வாசிப்பு, உடனடியாக சமூக வலைதளங்களில் விமர்சனத்துக்குள்ளானது


JOIN KALVICHUDAR CHANNEL