தமிழகம் வந்துள்ள ஆளுநரை முதல்வர் பன்னீர்செல்வம், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா ஆகியோர் இன்று சந்தித்தனர்.
இந்த சந்திப்புக்கு பிறகு, ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழகத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார். குடியரசுத்தலைவர், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம், ஆளுநர் வித்யாசாகர் ராவ் விரைவில் பேசுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||