விவசாயி வாழ்க்கை விளையாட்டு அல்ல
என்ற தலைப்பில்
தினம் தினம் செத்துக் கொண்டிருக்கும் விவசாயிகளை காப்பாற்றவும்
விவசாயிகளை சந்தித்து மன தைரியத்தை கொடுக்கவும்
விவசாய கடன்களை தள்ளுபடி செய்து அவர்கள் வாழ்வாதாரத்திற்கு உதவிட மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பிரதமருக்கும் முதல்வருக்கும் கடிதம் அல்லது தந்தி அனுப்புவோம் என
மக்கள் நல்வாழ்வு இயக்கத்தைச் சேர்ந்த இறையரசு என்பவர் மக்கள் மன்றம் என்ற வாட்சப் குழுவின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.