t> கல்விச்சுடர் தமிழக அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யக்கோரி பீட்டா மனுத்தாக்கல் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

25 January 2017

தமிழக அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யக்கோரி பீட்டா மனுத்தாக்கல்


டெல்லி: தமிழக அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யக்கோரி பீட்டா மனுத்தாக்கல் செய்துள்ளது. மனுத்தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றத்தில் பீட்டா நிர்வாகிகள் அனுமதி கேட்டுள்ளனர். தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்தை எதிர்த்து விலங்குகள் நலவாரியமும் மனுத்தாக்கல் செய்துள்ளது.

JOIN KALVICHUDAR CHANNEL