t> கல்விச்சுடர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் கமல்ஹாசன் கருத்து - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

10 January 2017

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் கமல்ஹாசன் கருத்து

ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு என திரைப்பட நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
விலங்குகளை காக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் பிரியாணிக்கும் தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்பெயினில் நடைபெறும் காளை சண்டையுடன் ஜல்லிக்கட்டையும் ஒப்பிட கூடாது என்றும் கமல்ஹாசன் கேட்டு கொண்டார். தமிழர்கள் காளைகளை தங்கள் குடும்பத்தில் ஒருவராக பாவித்து வருவதாகவும் கடவுளாக வணங்குவதாகவும் நடிகர் கமல்ஹாசன் குறிப்பிட்டார். மேலும் விலங்குகளைக் காக்க வேண்டும் என்றால் பிரியாணிக்குத் தடை விதியுங்கள் என்று தனியார் விளம்பரம் ஒன்றில் பேட்டி அளித்துள்ளார்.


JOIN KALVICHUDAR CHANNEL