மார்ச் 31ம் தேதிக்கு பின்பு பழைய 500,1000 ரூபாய் நோட்டுகள் வைத்திருந்தால் சிறை தண்டனை இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. சிறை தண்டனைக்கு பதில் 10,000 வரை அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||