t> கல்விச்சுடர் இன்று ( 11 - 12 - 2016 ) மகாகவி பாரதியார் பிறந்தநாள் ! - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

11 December 2016

இன்று ( 11 - 12 - 2016 ) மகாகவி பாரதியார் பிறந்தநாள் !



பத்திரிக்கையாளர்களின் புரட்சியாளரும், முன்னோடியுமான, கவிஞர்களுக்கெல்லாம் கவிஞனாக விளங்கிய மாபெரும் சமூகப் போராளியான "மகாகவி" பாரதியாரின் பிறந்த நாள் இன்று !

பெண் அடிமைத்தனம், ஜாதிய கொடுமைகள், உட்பட பல அடக்குமுறைகளுக்கெல்லாம், தன் எழுத்துக்கள் மூலம் சாட்டையடி கொடுத்த மாபெரும் எழுத்தாளர் !

சுதந்திரப் போராட்டத்தில் தனது பேனாவை ஆயுதமாகப் பயன்படுத்திய புரட்சிகரமான பத்திரிக்கையாளர் பத்திரிகை உலகில் பாரதியின் பங்களிப்பை போற்றும் விதமாக இந்த நாளை, கொண்டாடுவோம்

வாழ்க பாரதியின் புகழ்


JOIN KALVICHUDAR CHANNEL